Yahoo! Search
Sign In New User? Sign Up

TRICHY

Tamil (தமிழ்)

Explore the Tamil online world - news,blogs and a lot more in Tamil

Tamil News

Tamil Blogs

தேயீயீயீ....இன்னும் தேய்- : சினா சோனா(6) [கற்கை நன்றே]

Sep 1 7:11 PM

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்கு துணியும் நெறஞ்சிருக்கு” அப்படீன்னு ஒரு பாட்டு திருவருட் செல்வர் படத்துல வரும். பாட்டு நடுவில வார்த்தைகளோட......

மூதேவியின் வாகனம் கழுதை ... [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

ஆடுவோமே...(தள்) ஆடுவோமே...! மூதேவியின் வாகனம் கழுதை. முருகனின் வாகனமோ மயில். விநாயகர் ஏறும் வாகனம் மூஞ்சூறு. அய்யப்பனின் சவாரியோ புலிமேல். சிவபெருமானின்......

சென்னை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து ... [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

சென்னை தி. நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான பாத்திரக் கடை ஒன்றில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் முக்கிய வணிக......

இலங்கை அதிபர் மாளிகை வழியே ... [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

இலங்கை அதிபர் மாளிகை வழியே வாகனங்கள் செல்லத் தடை : மீறினால் வாகனங்கள் பறிமுதல் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச zwnj; தங்கியிருக்கும் அலரிமாளிகையைச்......

புறக்கோட்டை குண்டுவெடிப்பு ... [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

EXPLOSIVE EXPERT SAYS SMALL BOMB AIMED AT GETTING PAVEMENT CLEARED? கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் 45 பேர் காயமடைவதற்குக் காரணமாக இருந்த குண்டு வெடிப்புக்கு விடுதலைப் புலிகள் காரணமாக......

மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம் ... [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

மதுரை ஆக: 29 : மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதல் பிரச்சினை தொடர்பாக 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில்......

"சரோஜா" படத்திற்கு தடை [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

நடிகர் ஜெயராம், எஸ்.பி.பி.சரண், பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ள சரோஜா படத்தை வெளியிட, தீர்ப்பாய நீதி மன்றம் தடை விதித்துள்ளது...

தேயீயீயீ....இன்னும் தேய்- : சினா சோனா(6) [கற்கை நன்றே]

Sep 1 7:11 PM

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்கு துணியும் நெறஞ்சிருக்கு” அப்படீன்னு ஒரு பாட்டு திருவருட் செல்வர் படத்துல வரும். பாட்டு நடுவில வார்த்தைகளோட......

மூதேவியின் வாகனம் கழுதை ... [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

ஆடுவோமே...(தள்) ஆடுவோமே...! மூதேவியின் வாகனம் கழுதை. முருகனின் வாகனமோ மயில். விநாயகர் ஏறும் வாகனம் மூஞ்சூறு. அய்யப்பனின் சவாரியோ புலிமேல். சிவபெருமானின்......

மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம் ... [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

மதுரை ஆக: 29 : மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதல் பிரச்சினை தொடர்பாக 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில்......

"சரோஜா" படத்திற்கு தடை [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

நடிகர் ஜெயராம், எஸ்.பி.பி.சரண், பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ள சரோஜா படத்தை வெளியிட, தீர்ப்பாய நீதி மன்றம் தடை விதித்துள்ளது...

நடிகர் ஜெய் சந்திக்கும் ... [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

ட்ரீம்வேலி கார்ப்பரேஷன் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் வாமனன்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.பருத்தி வீரன்' கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா......

சட்டசபையை கலைத்துவிட்டு கருணாநிதி ... [Adhikaalai.com]

Sep 1 7:08 PM

முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு......

தற்காலிக குடிபெயர்ச்சி

Aug 31 4:40 AM

மன்னிக்கவும்…அடிக்கடி இங்கே வலைபதிவுகளை தொடுக்கமுடிவதில்லை. ஆனால் இதுவரை தற்காலிக குடிபெயர்ச்சியை வாசிக்கவில்லை என்றால் கண்டிப்பாக வாசியுங்கள் . உங்கள் என்ஞாய்மென்டுக்கு நான் கியாரெண்ட்டி!! இதுக்கெடைல நம்ப பாசக்கார பய புள்ளைக அப்பப்போ போன் பண்ணி கண்டவனெல்லாம் சொல்லி நீ ஆன்சைட் போறது எனக்கு தெரிய வேண்டி இருக்குன்னு பீலிங்க வேற போடுவானுக…இதுல...

பலான பதிவு

Apr 21 7:04 PM

சுப்புடு ‘பலான’ என்ற வார்த்தையின் வரலாற்றை தோண்டி எடுக்கப்பார்கிறார் . ஆனால், பெரியவர்கள் சொல்லும் நதி மூலம், ரிஷி மூலம் ஆகியவற்றை ஆராய கூடாது என்ற பழமொழி போல், தற்போதைய கல்லூரி அகராதியில் இருக்கும் வார்த்தைகளுக்கு மூலம் தேடுவது நல்லதா? சைக்கிள் கேப்-இல் குருவி படத்தின் பாடலையும் பற்றி பேசுகிறார். இப்படி எங்காவது ‘பலான’ ...

குருவி பாட்டு காக்கா கத்தல்!!!

Apr 19 2:30 AM

கீத்துக்கொட்டாயில ் குருவி பாட வாய்ப்பில்லை போல தெரிகிறது! ஒன்னு விஜய் சொல்லி இருக்கனும் இல்லாட்டி, தரணி சொல்லி இருக்கனும். என்னான்னு? ATMல குத்து பத்தலைன்னு ரசிகர்கள் புலம்பறாங்கன்னு, அதான் இந்தப் படத்துல எங்கே பார்த்தாலும் குத்து. See Also : Join the DesiPundit Flickr Group and add your photos to the pool...

அம்பி-யின் திருவள்ளுவர் ரீமேக்!

Apr 18 10:47 PM

அம்பி தான் கல்லூரி ஆசிரியராக இருந்த காலத்தில் “பிலிம்” காட்டிய அனுபவத்தை நினைவு கூறுகிறார். மாதம் ஒரு கிலோ லயன் டேட்ஸ்(பேரீச்சம்பழம்) சம்பளத்துக்கு நான் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிணி மாணவர்களோடு சேர்ந்து நானும் லெக்சரர் என்ற பெயரில் நான் படித்த காலத்தில் சாய்ஸில் விட்ட பாடங்களை மறுபடி படித்து, நடத்தி கொண்டிருந்த போது நடந்த நிகழ...

ப்ளாகேஸ்வரி-யின் விளம்பர விளக்கங்கள் - 1

Apr 17 4:30 AM

ப்ளாகேஸ்வரி-யின் விளம்பர விளக்கங்கள் (விமர்சனம்) பெரும்பாலும், விளம்பரப்படங்களை பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை கற்றுத்தரும்். இங்கே அவர், சென்ற ஆண்டின் மிகவும் விவாதிக்க பட்ட விளம்பர படத்தை பற்றியும்,அந்த விளம்பரப்படத்தின் அடுத்த அத்தியாயம் பற்றியும் படத்தின் இயக்குனரோடு ஒரு சந்திப்பில் தான் கற்றதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். See Also : Joi...

அம்பியின் பரீட்சை அனுபவங்கள்

Apr 16 7:42 PM

கல்யாணம் ஆகியும் பிரும்மசாரி போல அம்பிக்கு படித்து பட்டம் வாங்கிய பிறகும் பரீட்சை தொல்லை விட்டபாடில்லை!! என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்...

தொலைத்தல் மற்றும் தொலைந்து போதல்

Apr 8 6:19 PM

இப்படி போஸ்ட் வரும்ன்னா அடிக்கடி பர்ஸ் தொலைந்து போய் திரும்பக் கிடைக்கக் கடவது … K750i சோனி எரிக்சன் மொபைல் கறுப்பு ஜெல் பேனா நான்கைந்து விசிட்டிங் கார்டுகள் தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம் டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொ...

சிகரெட்டை சீக்ரட்டா புடிக்கணுமாமே!

Oct 9 12:25 PM

பத்து நாளில் எல்லாரும் மறக்கப்போகிற விஷயத்துக்கு எவ்வளவுதான் கருத்து சொல்வார்கள் நம் வலைஞர்கள்? பொது இடப் புகைத் தடை என்பது தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 7 ஆண்டுகளாக அமலில் இருக்கும் ஒரு சட்டம். (யாரேனும் ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தைத் தளர்த்தினார்களா என்ன?) முதல் மூன்று நாட்கள் பலத்த கெடுபிடியும், பிறகு ஒரு மாதத்துக்கு அளவான கெடுபிடியும், மேலும் சில...

ஒரு சோறு பதம்? தெரியலையே - உதவி வேணும். (17 Sep 2008)

Sep 17 10:35 AM

என் கணினி க்ராஷ் ஆகிவிட்டது. பல டேப்களில் தமிழ்ப்பதிவுகள் பார்த்துக்கொண்டிருந்தபோது க்ராஷ் ஆனதால், சில பதிவுகளில் இருந்து ஒரு ஒரு வரி மட்டும் ஒரே ஒரு டெக்ஸ்ட் பைல் ஆகி அதை மட்டும்தான் மீட்க முடிந்தது. இந்த வரிகள் யாருக்குச் சொந்தம் என்று கண்டுபிடித்துத் தாருங்களேன் - முழுப்பதிவையும் படித்து உய்வேன்! உங்கள் வசதிக்காக வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிற...

ஆறிப்போன விஷயங்களும் ஆறாத கழுத்தெலும்பும் (13 Sep 08)

Sep 13 1:08 PM

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது பதிவெழுதி. யாரும் என்னை மிஸ் செய்ததாகத் தெரியவில்லை. எனவே ஒருவேளை விலக நேர்ந்தாலும் மனக்கனத்துடன் விடை பெறுகிறேன் போகாதே போகாதே என் பதிவா போன்ற பதிவுகள் தேவைப்படாது என்பது திண்ணம் ஆகிவிட்டது :-) ஊருக்குப் போனதில் பெரும்பாலும் இணையத்தின் தொடர்பில் இருந்து அறுபட்டேன். அரை மணிநேரம், கால்மணிநேரம் என்று பார்த்ததில் மின்னஞ்சல் ...

India Inc - என்ன விலை அழகே!

Jul 23 10:31 AM

ஒரு சீரிய திரைப்படத்திலோ நெடுந்தொடரிலோ கூடக் காணப்படாத உணர்ச்சிக் குவியல் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைத்தது பாரதமக்கள் செய்த பாக்கியம்! நம்பிக்கை வாக்கெடுப்பு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பாக உருவகப்படுத்தப்பட்டதுதான் காமெடி. 541 பேரில் எத்தனை பேர் நிஜமாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள்? ஜன்மவைரி அமெரிக்கா என்ற ஸ்மரணையோடு மட்டு...

அக்கினிக்குஞ்சு

Jul 14 9:56 AM

துப்பாக்கி வெடித்தபோது நான் பெட்டியை தள்ளுவண்டிக்குள் தள்ளிக்கொண்டிருந்தேன். வெடிச்சத்தம் கேட்டதும் அனிச்சையாக கீழே கவிழ முற்பட்டபோதுகூட நான் தான் இதற்குக் காரணம் என்பது தெரியவில்லை. அவ்வளவு குண்டான பாதுகாப்பு அதிகாரி வேகமாக ஓடிவந்தது, சந்தர்ப்பம் தெரியாமல் சிரிப்பு வந்தது. என்னை நோக்கி கையை மேலே தூக்கு என்றான். நான் தூக்கினேன். உங்களைச் சொல்லவில்ல...

பொதுஜனத்தை மறந்த பொதுஜனம்!

Jun 30 7:19 PM

நம்ம மக்களுக்கு, கமல்ஹாசனைத் தெரியுது, டாக்டர் விஜய் ஐத் தெரியுது ஏன் வாட்டாள் நாகராஜைக்கூடத் தெரியுது - ஆனா பொது ஜனத்தைத் தெரியலைங்க! என்னாதான் மாசத்துக்கு லட்சத்துக்கு நூறு இருநூறு கம்மியா வாங்கற பொட்டி தட்டற தொழில்லே இருந்தாலும் இப்படியா? மறுகாலனீய ஏகாதிபத்திய சிந்தனாமுறையின் இருத்தலியல் சாராக் கற்பனாவாதம் முத்திப்போச்சு போல! சரி சரி எங்கேயும் ...

Quiz அவதாரம் - follow up

Jun 25 11:55 AM

குவிஸ் போட்டிக்கு எல்லாரும் அளித்து வரும் பேராதரவுக்கு நன்றி. சிலர் இந்தப்பதிவு பளாஷின் அளவு காரணமாக, சரியாகத் தெரியவில்லை எனக்கூறி உள்ளீர்கள். இங்கே இருந்து , இந்த ப்ளாஷை நேரடியாக, முழு அளவில் உங்கள் உலாவியில் பார்க்க முடியும். பார்த்து பின்னூட்டங்களை இங்கே மட்டும் அளிக்கவும், இந்தப்பதிவில் வேண்டாம். பின்னூட்டங்களை உடனுக்குடன் பதிப்பிப்பதில் பிரச்...

அமெரிக்க மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல்

Oct 9 11:01 PM

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் டெய்ட்டன் நகரில் உள்ள மசூதியில் இரம்சானை கொண்டாடும் பொருட்டு முன்னூறு பேர் குழுமியிருந்தனர். பெற்றோர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக குழந்தைகளுக்கான காப்பகமும் மசூதிக்குள்ளேயே இருந்தது. அந்தக் காப்பகத்துக்குள் அடையாளம் தெரியாத இருவர் நச்சுப்பொருள் நிறைந்த மருந்தை அடித்தனர். தொழுகையில் இருந்த பலருக்கும் மூச்சுத்...

வடக்கு வாசல் - டாக்டர் அப்துல் கலாம்: வலையக விழா

Oct 9 11:01 PM

நாள்: 14 செப் 2008 நேரம் : மாலை 6:30 இடம் : புது தில்லி    

ரவி ஸ்ரீனிவாசிற்கு மனம் திறந்த மடல்

Oct 9 11:01 PM

ரவி ஸ்ரீனிவாஸ் கேட்கக் கூடாத கேள்விகள் -:) கேட்டிருக்கிறார். பாஸ்டன் பாலாவிடம் - 1. நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா? அரசியல்வாதி போல் இதற்கு பதில் சொல்வது நடைமுறை. சிம்புவின் தொல்லைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நயனின் கலைச்சேவை பாதிக்கப்பட்டது என்றால் அது சினிமா...

A Concise Introduction to Twitter.com and Why you should join there?

Oct 9 11:01 PM

அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா?   இந்தியாவில் சற்றேறக்குறைய பத்து மில்லியன் வலை இணைப்புகள் இருக்கின்றன. செல்பேசி சந்தாதாரர்கள் எவ்வளவு? நிறைய என்பது உங்களை சுற்றிப் பார்த்தாலே தெரியும். எண்ணிக்கை எம்புட்டு என்று எண்ணிப் பார்த்தால் 250 மில்லியனைத் தாண்டி ஏவுகணைப் பாய்ச்சலில் ஏறுகிறது. மாதந்தோறும் கிட்டத்தட்ட பத்து மில்ல...

Kalachuvadu 100 - காலச்சுவடு பண்பாட்டு நிகழ்வு (ஏப்ரல் 19)

Oct 9 11:01 PM

மேலும் விவரங்களுக்கு : காலச்சுவடு நூறாவது சிறப்பிதழ்

Manal Veedu - Tamil Magazine: Invite for Authors & Subscription Details

Oct 9 11:01 PM

அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். ஒரு மாற்றிதழுக்கான முயற்சியாக மே ஒன்று முதல் "மணல் வீடு" என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம். கலை, இலக்கியத்தோடு மட்டும் நில்லாது நாட்டார்வழக்கியல்,விளிம்பு நிலை வாழ்வியல் என இன்னும் பல கூறுகளை - தமிழ் நிகழ் உலகம் அதிகம் தொடாத இடங்களை பதிவு செய்யும் முனைப்போடு "மணல் வீடு" இயங்க...

குழ‌ந்தை இராணுவ‌த்தின‌னின் நினைவுக‌ள்

Aug 20 9:14 PM

A Long way Gone: Memoirs of a Boy Soldier by Ishmael Beah உல‌க‌ம் அழ‌கிய‌லோடு இருப்ப‌து போன்றே ப‌ல‌வேளைக‌ளில் நிறைந்த‌ குரூர‌ங்க‌ளோடும் சுழ‌ன்ற‌ப‌டியிருக்கின்ற‌து. ந‌‌ம்மில் ப‌ல‌ருக்கு ந‌ம‌க்கு ம‌ட்டுந் தெரிந்த‌து ம‌ட்டுமே உல‌க‌ம் என்ற‌ எண்ண‌மிருக்கிற‌து. அந்த‌ச் சிந்த‌னையான‌து பிற‌ரை/பிற‌தை நாம் புரிந்துகொள்ள‌வும் விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்குமான‌ வெளியை...

நிகழ்வு: ஏலாதி இலக்கியவிருது

Aug 17 7:17 PM

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா) கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது - தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார் 2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல்,...

ஏலாதி இலக்கிய விருது பெறும் நாடற்றவனின் குறிப்புகள்

Aug 15 10:09 AM

நாடற்றவனின் குறிப்புகள் தொகுப்பு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் (தக்கலை) வழங்கும், ஏலாதி இலக்கிய விருதைப் பெற்றுள்ளது. கூடவே இவ்விருதைப் பகிரும் வனப்பேச்சி கவிதைத் தொகுப்பின் படைப்பாளி தமிழச்சி தங்கபாண்டியனையும் வாழ்த்துகின்றேன். மேலதிக விபரங்களுக்கு... ஏலாதி இலக்கிய சங்கமம் அறிவிப்பு...

அலைந்துழல் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌ன‌ங்க‌ளும்

Jul 24 7:07 PM

-வாசுகி க‌ணேசான‌ந்த‌னின் Love Marriage ஐ முன்வைத்து- அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் Representations of the Intellectual நூலில் ஒரு அத்தியாயம் முழுதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கிப் போகத்தான் செய்கின்றது. த...

சுழிய வாழ்வு

Jul 19 8:39 PM

புறக்கணிப்புக்களை புகழ்ச்சியைப் போல ஒருகணம் உள்வாங்கி உதறித்தள்ளும் சித்தர்கள் பித்தந்தெளியும்போதெல்லாம் கசப்பினால் தம்வாழ்வின் மீதியை நிரப்புகின்றார்கள் ஏணியும் பாம்புமான பரமபத ஆட்டத்தில் சிலவேளைகளில் ஏணியில் ஏறுவோரை பாம்பின் சீறும் நாவுடன் அல்லது சுழன்றடிக்கும் வாலுடன் கீழிறக்கி உதைக்கும் வன்மத்துடன் அலைபவர்க்கு பாம்பாகி பல்மிருகமாகும் இருபிறப்பு...

...த‌கும்

Jun 18 9:32 PM

எல்லாமே ச‌துர‌ங்க‌ ஆட்ட‌ந்தான் காய்க‌ளை ந‌க‌ர்த்தா பேர‌மைதியில் அடுத்தெந்த‌‌ ந‌க‌ர்வென‌ அவ‌தானிப்ப‌திலும் எதிர்பார்க்காத்தருண‌த்தில் திடீர்த்தாக்குத‌ல் ந‌ட‌த்தி குதூக‌லிப்பில் நீயென‌து காய்க‌ளை வெட்டுவ‌தும் உன‌து வீர‌ர்க‌ளை ஆட்ட‌த்திலிருந்த‌க‌ற்ற‌ வ‌ன்ம‌த்துட‌ன் நான் பின்தொட‌ர்வ‌துமென‌ ஒரு ஆட்ட‌ம் போல‌த்தானிருக்கிற‌து போரும். வெற்றி தோல்வி அல்ல‌து ...

யாமம்

Jun 8 9:22 PM

-எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவலை முன்வைத்து- அவிழ்க்க‌ முடியாத‌ புதிர்க‌ளும், சிக்க‌ல்க‌ளும் நிறைந்த‌ ம‌ர்ம‌ங்க‌ள் பெருகும் வெளியாக‌த்தான் ஒவ்வொருவ‌ரின் வாழ்க்கையும் இருக்கின்ற‌து. வாழ்த‌ல்/வாழ்க்கையின் அர்த்த‌ம் என்ன‌வாக‌ இருக்குமென‌ சிந்திக்க‌த்தொட‌ங்கி முகிழ்ந்த‌ இருத்த‌லிய‌மும், த‌ன‌க்கான‌ புத‌ர் அடுக்குக‌ளில் சிக்கிக்கொண்டு இன்ன‌மும் கேள்வியை ஆ...

Tamil Podcast

Proreservation

Apr 5 3:38 PM

???????????? ?????????? ????????????? ???????????? | sex workers

Feb 9 12:21 PM

?? ???. ??? ????? ??????? ??? ?????????. ????? ????????. ??? ?? ????? ????? ?? ?? ????. ??? ?????? ???? ????? ????? ??? ??? ??? ??? ??? ??? ?????? ??????, ? ?????? ?????? ??? ??? ??????? ?? ??? ?? ???...

Tamil Bookmarks

Send in your comments/feedback about Our City | Report copyright violations if any

Yahoo! Our City may have links to certain applications like flickr, Yahoo! Video, Upcoming, del.icio.us etc., which are U.S. products governed by U.S. laws. By accessing or using any of these applications, you agree to the Yahoo! U.S. Terms of Service and Privacy Policy, which are subject to U.S.A. laws.

Copyright 2007 Yahoo Web Services India Pvt Ltd. All rights reserved.
Privacy Policy - Terms of Service - Copyright Notice